முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மொட்டு கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் அதிரடி கைது

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன கைது செய்யப்பட்டுள்ளார்.

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் குறித்த  கைது  மேற்கொள்ளப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் நடத்தப்பட்ட விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்க வந்தபோது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2015 ஜனாதிபதித் தேர்தலின் போது நெருங்கிய கூட்டாளிகளுக்கு ரூ.25 மில்லியன் மதிப்புள்ள சோள விதைகளை விநியோகித்த சம்பவம் தொடர்பாக இந்த கைது மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மொட்டு கட்சியின் முன்னாள் அமைச்சர் ஒருவர் அதிரடி கைது | Former Minister Chandrasena Arrested

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்