முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனின் சகோதரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி

பிரபல தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனின் சகோதரர் கிரிதரனின் (கிரி) பூதவுடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அன்னாரின் பூதவுடல், நெதர்லாந்து, சங்கம் டெலா லான் வான் அஸம்பர்க், 95A 1962 டிஎல் ஹீம்ஸ்கெர்க் (Associatie Dela Laan van Assumburg, 95A 1962 TL Heemskerk Nederland) என்ற முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இறுதி அஞ்சலி 

தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனின் சகோதரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி | Businessman Baskaran Kandiah Brother Passes Away

அஞ்சலி செலுத்த வருவதற்கான நேரம் கீழ்வருமாறு,

சனிக்கிழமை 15:00 – 19:00

ஞாயிறு 15:00 – 19:00

திங்கள் 17:00 – 19:00

செவ்வாய் 17:00 – 19:00

அதேவேளை, அன்னாரின் பூதவுடல் எதிர்வரும் புதன்கிழமை தகனம் செய்யப்படவுள்ளது. அதற்கான தகவல்கள் கீழ்வருமாறு, 

வெஸ்டர்வெல்ட் தகன மயானம், Duin en Kruidbergweg, 2-6 1985 ஹெச்ஜி ட்ரைஹுயிஸ், நெதர்லாந்து

புதன்கிழமை

இறுதிச் சடங்கு – 13:30 – 16:30

அடக்கம் – 16:30 – 18:30

பிரபல தமிழ் தொழிலதிபர் கந்தையா பாஸ்கரனின் சகோதரர் கிரிதரன் (கிரி), நேற்று நெதர்லாந்தில் இயற்கை எய்தினார்.

கிரிதரன் கிரி, ஐபிசி மற்றும் லங்காசிறி குழுமத்தின் தலைவரும் றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையின் உரிமையாளருமான கந்தையா பாஸ்கரனின் சகோதரர் ஆவார். 

மேலதிக விபரங்களை அறிய : – https://ripbook.com/

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்