முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

அருந்ததி திரைப்படம் தமிழ்நாட்டில் இத்தனை கோடி வசூல் செய்ததா? முழு பாக்ஸ் ஆபிஸ் விவரம்

அருந்ததி

தென்னிந்திய சினிமாவில் உச்ச நட்சத்திரமாக கொடிகட்டி பறந்தவர் அனுஷ்கா. சோலோ ஹீரோயினாக தனக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கினார். அதற்கு மிகவும் காரணமாக அமைந்த படம் என்றால், அது ‘அருந்ததி’தான்.

அருந்ததி திரைப்படம் தமிழ்நாட்டில் இத்தனை கோடி வசூல் செய்ததா? முழு பாக்ஸ் ஆபிஸ் விவரம் | Arundhati Movie Total Box Office Collection

இயக்குநர் கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் உருவான இப்படத்தில் அனுஷ்காவுடன் இணைந்து மனோரமா, Sayaji Shinde, கைகாலா சத்யநாராயணா ஆகியோர் நடித்திருந்தனர். Sonu Sood வில்லனாக மிரட்டியிருப்பார்.

அருந்ததி திரைப்படம் தமிழ்நாட்டில் இத்தனை கோடி வசூல் செய்ததா? முழு பாக்ஸ் ஆபிஸ் விவரம் | Arundhati Movie Total Box Office Collection

ஜெயிலர் 2வில் ரஜினியுடன் நடிக்கும் பிரபல Youtube ஸ்டார்.. யார் தெரியுமா

வசூல் விவரம்

கடந்த 2009ம் ஆண்டு வெளிவந்த இப்படம் உலகளவில் மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. இப்படத்தின் மொத்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் ரூ. 68.50 கோடி.

அருந்ததி திரைப்படம் தமிழ்நாட்டில் இத்தனை கோடி வசூல் செய்ததா? முழு பாக்ஸ் ஆபிஸ் விவரம் | Arundhati Movie Total Box Office Collection

இதில் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 11.50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது அருந்ததி திரைப்படம். ஆந்திரா மற்றும் ஹைதராபாத்தில் ரூ. 47 கோடி வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்