முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சந்தையில் உச்சம் தொட்ட வெற்றிலையின் விலை!

சந்தையில் வெற்றிலையின் விலை கடுமையாக அதிகரித்துள்ளதாக கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வெற்றிலை மட்டுமல்லாது பாக்கின் விலையும் அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அன்றாட வர்த்தகம்

இதன்படி, பெரிய வெற்றிலை 10 ரூபாவாகவும், கம்பி வெற்றிலை 8 ரூபாவிற்கும், சிறிய வெற்றிலை 7 ரூபாவிற்கும் கிடைப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

சந்தையில் உச்சம் தொட்ட வெற்றிலையின் விலை! | Betel Nut And Betel Nut Prices Increased Sharply

மேலும், வெற்றிலை மற்றும் பாக்கின் விலை அதிகரித்ததால் அன்றாட வர்த்தகம் வேகமாகக் குறைந்துள்ளதாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.   

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்