முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இன்றைய நாளுக்கான (15.07.2025) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (USD) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.23 ஆகவும் விற்பனைப் பெறுமதி 304.73 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 397.71 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 410.86 ஆகவும் பதிவாகியுள்ளது.

நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 345.25 ஆகவும் விற்பனைப் பெறுமதி 357.32 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய (Canada) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215.59 ஆகவும் விற்பனைப் பெறுமதி 223.79 ஆகவும் பதிவாகியுள்ளது. 

டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Good News For Peoples Send Used To Sri Lanka

அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192.24 ஆகவும் விற்பனைப் பெறுமதி 201.83 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 229.90 ஆகவும் விற்பனைப் பெறுமதி 239.49ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்