முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பஞ்சமிக்கு கிடைத்த மாபெரும் பரிசு.. எமோஷ்னல் பிரமோ

டான்ஸ் ஜோடி டான்ஸ் 3: 

சின்னத்திரை சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் தான் இப்போதெல்லாம் மக்களிடம் பிரபலமாக உள்ளது. அந்த வகையில் ரசிகர்கள் அதிகம் ரசித்து பார்க்கும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்றாக உள்ளது ஜீ தமிழின் டான்ஸ் ஜோடி டான்ஸ் 3 Reloaded.

சினேகா, பாபா பாஸ்கர் மற்றும் வரலட்சுமி நடுவர்களாக இருக்கும் இந்த நிகழ்ச்சியில் ஒவ்வொரு எபிசோடும் விறுவிறுப்பு, ஆச்சரியத்தின் உச்சமாக வலம் வருகிறது.

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பஞ்சமிக்கு கிடைத்த மாபெரும் பரிசு.. எமோஷ்னல் பிரமோ | Dance Jodi Dance Promo Video Goes Viral

இளைய தளபதி பட்டம் என்னுடையது, விஜய் அப்பா சொன்ன வார்த்தை.. நடிகர் உடைத்த ரகசியம்

இந்த நடன நிகழ்ச்சியில் கடந்த வாரம் நடந்த எபிசோட்டில் தில்லை – ப்ரீத்தா, நிதின் – தித்யா, சபரிஷ் – ஜனுஷிகா, பிரஜ்னா – ககனா, திலீப் – மெர்சீனா போன்ற 5 ஜோடிகள் இறுதி போட்டிக்கு தேர்வாகினர்.

இதனையடுத்து இறுதி போட்டி இன்று தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகவுள்ள நிலையில், யார் டைட்டிலை கைப்பற்றினார் என்ற தகவல் வெளியாகவில்லை.

மாபெரும் பரிசு

இந்நிலையில், டாப் 10ல் இடம்பெற்ற பஞ்சமி, இறுதி சுற்று போட்டியில் நடனமாடியிருக்கிறார். அப்போது பஞ்சமியின் ஏழ்மை நிலையை பார்த்த சினேகா, பஞ்சமி குழந்தைகளுக்கு சீர் கொடுத்திருக்கிறார்.

டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பஞ்சமிக்கு கிடைத்த மாபெரும் பரிசு.. எமோஷ்னல் பிரமோ | Dance Jodi Dance Promo Video Goes Viral

அதேபோல் வரலட்சுமி பஞ்சமி பேரில் நிலம் எழுதி கொடுத்திருக்கிறார். இதனைதொடர்ந்து ஜீ தமிழில் உருவாகவுள்ள ஒரு சீரியலில் பஞ்சமி நடிக்க வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள். தற்போது, இது தொடர்பான பிரமோ வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்