முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சுன்னாகத்தில் புடவைக்கடையில் பற்றியது தீ : கோடிக்கணக்கில் ஏற்பட்ட இழப்பு

 சுன்னாகம்(chunnakam) பகுதியில் உள்ள புடவையகத்தில் நேற்றிரவு (19) இடம்பெற்ற தீ
விபத்தில் 1 கோடி 25 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் எரிந்து
நாசமானதாக தெரிவிக்கப்படுகிறது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

சுவாமி படத்திற்கு ஏற்றிய தீபத்தில் இருந்து பற்றிய தீ

குறித்த கடையில் வியாபாரம் நிறைவடைந்த பின்னர் பணியாளர் ஒருவர் கடையை
பூட்டிவிட்டு வீடு சென்றுள்ளார். அங்கு சுவாமி படத்திற்கு ஏற்றிய தீபத்தில்
இருந்து தீப்பற்றி கடை எரிந்து நாசமாகியது.

சுன்னாகத்தில் புடவைக்கடையில் பற்றியது தீ : கோடிக்கணக்கில் ஏற்பட்ட இழப்பு | Fire Breaks Out At Saree Shop In Chunnakam

இது குறித்து சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

GalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்