முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காப்பாற்றப்பட வேண்டிய கட்டாயத்தில் வடக்கின் இளையோர் : வெளிவரும் உண்மைகள்

சிறுவயதில் துடினமாக இருக்கின்ற பிள்ளைகள் போதைப்பொருளுக்கு கூடுதலாக அடிமையாகுவதாக சாவகச்சேரி தள வைத்தியசாலையின் உள நல வைத்தியர் வினோதா அச்சுதன் தெரிவித்துள்ளார்.

அடுத்து வாலிபப் பருவத்தில் இருக்கின்றவர்கள் எல்லாவற்றையும் சோதனை செய்து பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் போதைப்பொருளை ஒன்று அல்லது இரண்டு தடவை நுகர்ந்து பார்க்கின்ற போது அதற்கு அடிமையாகின்றனர்.

இளம் பிராயத்தில் வன்முறைக்கு உள்ளானவர்கள் மனச்சோர்வில் இருந்து விடுபடுவதற்காக என்ற ஆராக்கியமற்ற சிந்தனையின் அடிப்படையிலும் இவ்வாறு ஆளாகின்றனர்.

மனவருத்தங்களுடன் இருப்பவர்கள் மற்றவர்களின் வற்புறுத்தலின் அடிப்படையில் போதைப்பொருளை நுகர்கின்றனர்.” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஐபிசி தமிழின் முப்பரிமாணம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவ்வாறு கருத்து தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்ட விடயங்களை கீழுள்ள காணொளியில் காண்க…..

https://www.youtube.com/embed/wjuD4OPEMHw

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்