செம்மணி மனித புதைகுழி அகழ்வின் கட்டம் இரண்டின் 16ஆவது நாள் அகழ்வு இன்று இடம்பெற்றது.
65 மனித எலும்புக்கூடுகள்
இதன்போது இன்று புதிய 07 மனித எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வில் 65 மனித எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.




















