குருணாகல் (Kurunegala) கண்டி (Kandy) வீதியில் பாரவூர்தியொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் குருணாகல் கண்டி வீதியில் கலகெதர ஏக்கர் தோட்டம் பிரதேசத்தில் இன்று (27) இடம்பெற்றுள்ளது.
இதன் போது பாரவூர்தி பாரிய சேத த்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணை
அருகிலுள்ள
பல கடைகளும் சேதமடைந்துள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை குருணாகல் காவல்துறையினர் மேற்கொண்டு
வருவதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

