நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இது குறித்த உத்தரவானது, ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.