முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தடைகளை நீக்கி தேர்தலுக்கு வழிவகுக்க வேண்டும் – பெப்ரல் அமைப்பு

கடந்த 11 வருடங்களாக மாகாணசபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை எனவும்,
அரசாங்கம் தற்போதைய தடைகளை நீக்கி தேர்தலுக்கு வழிவகுக்க வேண்டும் எனவும்
பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

மாகாணசபைத் தேர்தல்

2014 ஆம் ஆண்டு ஊவா மாகாணசபைத் தேர்தலுக்குப் பிறகு எந்தவொரு மாகாணசபை
தேர்தலும் நடைபெறாததை சுட்டிக்காட்டிய அந்த அமைப்பு, சட்ட மற்றும் நிர்வாக
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமை காரணமாக தேர்தல் தாமதமடைந்ததாக கூறியுள்ளது.

தற்போது இரு தனிநபர் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்த ஆண்டின்
ஆரம்பத்தில் தேர்தல் நடத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெப்ரல்
அமைப்பு கோருகிறது.

தடைகளை நீக்கி தேர்தலுக்கு வழிவகுக்க வேண்டும் - பெப்ரல் அமைப்பு | To Pave The Way For Elections February System

குறுங்கால சட்ட திருத்தம் 

அத்துடன், பழைய முறைப்படி தேர்தல் நடத்த குறுங்கால சட்ட திருத்தம்
மேற்கொள்ளவும், வேட்புமனுவில் பெண்களுக்கு 25% ஒதுக்கீட்டை சேர்க்கவும்
பரிந்துரை செய்துள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்