முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

விடுதலைப்புலிகளுடனான போர் நிறுத்தத்தை விரும்பாத இலங்கை அரசாங்கம்! மறைமுக சதிகள் பல…

ஆயுதப்போராட்டம் தூண்டுதலால் இடம்பெற்ற ஒரு விடயமாகும், இதனை அரசாங்கம் கட்டுப்படுத்தவில்லை மாறாக விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு ஆயுதங்கள் கொடுத்த அரசாங்கமும் இலங்கையில் இருந்திருக்கின்றன என சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ் காந்த் தெரிவித்தார்.

எமது ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலிலே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

ஆயுத போராட்டமென்பது தமிழ் மக்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு விடயமாகும்.யுத்ததிற்கு எதிராக இருக்கும் அதேவேளை ஆயுத போராட்டம் ஏற்பட்டதற்கான நியாயத்தை மறுக்கவும் முடியாது.

ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் அர்ப்பணிப்பையும் நாங்கள் மதிக்கின்றோம்.1983இல் இடம்பெற்ற இனஅழிப்பு பலரையும் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைவதற்கு தூண்டியுள்ளது என குறிப்பிட்டார்.

முழுமையான விடயங்களுக்கு கீழுள்ள காணொளியை காண்க… 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்