முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

40 கோடி இதயங்களை வென்ற youtuber…! யூடியூப் வரலாற்றில் மைல் கல்

MrBeast என்று அறியப்படும் ஜிம்மி டொனால்ட்சன் (Jimmy Donaldson), யூடியூப் வரலாற்றில் மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளார்.

இதுவரை யாரும் எட்டாத வகையில், 40 கோடி சந்தாதாரர்களைப் (Subscribers) பெற்ற முதல் தனிநபர் யூ-ட்யூபர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதனைக் கௌரவிக்கும் விதமாக யூடியூப் CEO நீல் மோகன் அவருக்குப் பிரத்யேக Play Button-ஐ வழங்கி கௌரவித்திருக்கிறார்.

வரலாற்றில் மகத்தான மைல்

யூடியூப் உலகில், படைப்பாற்றலும், அர்ப்பணிப்பும் கொண்டவர்கள் பல சாதனைகளைப் படைக்கின்றனர்.

MrBeast you tube channel

அந்த வகையில், MrBeast என்று பரவலாக அறியப்படும் ஜிம்மி டொனால்ட்சன் (Jimmy Donaldson), யூடியூப் வரலாற்றில் மகத்தான மைல்கல்லை எட்டியுள்ளார்.

1998 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள வடக்கு கரோலினாவில் பிறந்தவர்  ஜிம்மி டொனால்ட்சன். 27 வயதுடைய இவர் அவருடைய ரசிகர்களால் மிஸ்டர் பீஸ்ட் என்று அழைக்கப்படுகிறார்.

தன்னுடைய 13 வயதில் ‘MrBeast6000’ என்ற யூடியூப் சேனலைத் தொடங்கினார். மிஸ்டர் பீஸ்ட். வீடியோ கேம், ரியாக்சஷன் வீடியோ, funny games போன்று தான் ஆரம்பத்தில் வீடியோக்களைப் பதிவிட்டு வந்தார்.

40 கோடி சந்தாதாரர்கள்

ஆனால், இவரை உலகமே அறியச் செய்தது 2017 ஆம் ஆண்டில் ‘I Counted to 100,000’ என்ற வீடியோ தான். 44 மணிநேரம் எடுத்து 21 மில்லியனுக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டதாக மாறியது அந்த வீடியோ. 

MrBeast you tube channel 

இவர் தனது வீடியோக்களில் முதலீடு செய்யும் பணமும், படைப்புத் திறனும் ஈடு இணையற்றது. தனது சந்தாதாரர்களை தனது வீடியோக்களின் ஒருபகுதியாக உணர வைப்பது, பரிசுகள் மற்றும் சவால்கள் மூலம் அவர்களை உற்சாகப்படுத்துவது.

பிறருக்கு உதவுதல், தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை அளித்தல் போன்ற அவரது செயல்கள் அவருக்கு உலகளாவிய நற்பெயரைப் பெற்றுத் தந்துள்ளன.

ஆரம்பத்தில் சிறிய சவால்களுடன் தொடங்கி, படிப்படியாக தனது உள்ளடக்கத்தை மேம்படுத்தி, பெரும் பட்ஜெட் வீடியோக்களை உருவாக்கினார். பல மொழிகளில் டப் செய்யப்பட்ட வீடியோக்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களை சென்றடைந்தார்.  

அந்தவகையில் இன்று இவர் யாரும் எட்டாத வகையில், 40 கோடி சந்தாதாரர்களைப் (Subscribers) பெற்ற முதல் தனிநபர் யூ-ட்யூபர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 3ஆம் நாள் – திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.