முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கையின் பிரபல தனியார் வங்கி ATM அட்டைகள் செயலிழப்பு: வாடிக்கையாளர்கள் அந்தரிப்பு

இலங்கையின் பிரபல தனியார் வங்கியொன்றின் ATM அட்டைகள் கடந்த சில மணிநேரங்களாக செயலிழந்துள்ளன.

இந்த நிலையில், குறித்த வங்கியின் பெருந்தொகை வாடிக்கையாளர்கள், ATM மூலமாக பணம் எடுக்க முடியாமல் தடுமாறுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில், வங்கியின் வாடிக்கையாளர் சேவையை தொடர்பு கொள்ள முயற்சிகள் மேற்கொண்டும் அதனை அடைய முடியாமல் உள்ளது.

அத்தோடு, வங்கியின் சமூக ஊடக தள பக்கத்தில் மக்கள் விசனம் தெரிவிக்க தொடங்கியுள்ளனர்.  

இலங்கையின் பிரபல தனியார் வங்கி ATM அட்டைகள் செயலிழப்பு: வாடிக்கையாளர்கள் அந்தரிப்பு | Popular Private Bank Atm Cards Malfunction

[O4WYZ3Q ]

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்