வரலாற்று சிறப்புமிக்க உகந்தை மலை முருகன் ஆலயத்தில் வருடாந்த தீர்த்தோற்சவம் வங்கக்கடலில் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
குறித்த தீர்த்தோற்சவம் இன்றையதினம்(09.08.2025) இடம்பெற்றுள்ளது.

முருக பக்தர்கள்
இதன்போது, பல ஊர்களிலிருந்தும் முருக பக்தர்கள் பெருமளவில் வந்து தீர்த்தமாடி முருகன் அருள் பெற்றுள்ளார்கள்.





