முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பரிதாபமாக பலியான சிறுவன்: பெற்றோர் உட்பட மூவருக்கு நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு

பலாங்கொடை, தெஹிகஸ்தலாவ பகுதியில் 8 வயது சிறுவன் தீப்பிடித்து இறந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தாய், தந்தை மற்றும் தாயுடன் சட்டவிரோதமுறையில் தொடர்பில் இருந்தவர் ஆகியோர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இன்று(10) பலாங்கொடை பதில் நீதவான் தேசபந்து சூரியபட்டபெதி முன்னிலையில் முற்படுத்தப்பட்ட பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறுவனுக்கு பாதுகாப்பு மற்றும் அரவணைப்பை வழங்காமல் அலட்சியமாக செயற்பட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் தாய் மற்றும் தந்தையை நீதவான் விளக்கமறியலில் உத்தரவிட்டுள்ளார்.

இறுதி சடங்கு

அத்தோடு, தாயுடன் சட்டவிரோதமுறையில் தொடர்பில் இருந்தவருக்கு பல பிடியாணைகள் ஏற்கனவே இருந்த நிலையில், அவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பரிதாபமாக பலியான சிறுவன்: பெற்றோர் உட்பட மூவருக்கு நீதிமன்றின் அதிரடி தீர்ப்பு | Mother Father Remanded In Custody Over Child Death

இந்த நிலையில், உயிரிழந்த சிறுவனின் உடலின் பிரேத பரிசோதனை பலாங்கொடை ஆதார மருத்துவமனையில் நடத்தப்பட்டு, இறுதி சடங்குகளுக்காக உடல் குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்