முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

45 வயதாகும் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்.. உறவினர் கொடுத்த பேட்டியால் பரவும் தகவல்

நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் பிரபலம் ஆன ஹீரோவாக தற்போது இருந்து வருகிறார். தற்போது ராஜா சாப், ஸ்பிரிட், சலார் 2 போன்ற படங்களை கைவசம் அவர் வைத்து இருக்கிறார்.

45 வயதாகும் பிரபாஸ் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார் என்பது தான் அவரும் நீண்டகாலமாக பலரும் கேட்டு வரும் கேள்வி.

45 வயதாகும் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்.. உறவினர் கொடுத்த பேட்டியால் பரவும் தகவல் | Prabhas To Marry Soon Aunt Hints

உறவினர் பேட்டி

இந்நிலையில் பிரபாஸ் aunt ஷ்யாமளா தேவி கொடுத்த பேட்டி தற்போது வைரல் ஆகி இருக்கிறது.

கடவுள் சிவனின் அருளால் விரைவில் பிரபாஸுக்கு திருமணம் ஆகும். குடும்பம் அதற்கான முயற்சியில் இருக்கிறோம் என கூறி இருக்கிறார். அதனால் பிரபாஸுக்கு விரைவில் திருமணம் நடக்கலாம் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. 

45 வயதாகும் பிரபாஸுக்கு விரைவில் திருமணம்.. உறவினர் கொடுத்த பேட்டியால் பரவும் தகவல் | Prabhas To Marry Soon Aunt Hints

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்