நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் பிரபலம் ஆன ஹீரோவாக தற்போது இருந்து வருகிறார். தற்போது ராஜா சாப், ஸ்பிரிட், சலார் 2 போன்ற படங்களை கைவசம் அவர் வைத்து இருக்கிறார்.
45 வயதாகும் பிரபாஸ் எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார் என்பது தான் அவரும் நீண்டகாலமாக பலரும் கேட்டு வரும் கேள்வி.

உறவினர் பேட்டி
இந்நிலையில் பிரபாஸ் aunt ஷ்யாமளா தேவி கொடுத்த பேட்டி தற்போது வைரல் ஆகி இருக்கிறது.
கடவுள் சிவனின் அருளால் விரைவில் பிரபாஸுக்கு திருமணம் ஆகும். குடும்பம் அதற்கான முயற்சியில் இருக்கிறோம் என கூறி இருக்கிறார். அதனால் பிரபாஸுக்கு விரைவில் திருமணம் நடக்கலாம் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Source: https://cineulagam.com/article/prabhas-to-marry-soon-aunt-hints-1755028508

