முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மகுடம் சூட்டப்பட்ட “உலகின் அசிங்கமான நாய்” : குவிந்த பணபரிசு

 இரண்டு வயதான ஆங்கில-பிரெஞ்சு புல்டாக் கலவையான பெட்டூனியா என்ற நாய், “உலகின் அசிங்கமான நாய்” என்று முடிசூட்டப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஓரிகான் மாநிலத்தின் யூஜினைச் சேர்ந்த இந்த நாய்க்குட்டி, கடந்த வாரம் கலிபோர்னியா மாநிலத்தின் சாண்டா ரோசாவில் உள்ள சோனோமா கவுண்டி கண்காட்சியில் இந்தப்போட்டி நடைபெற்றது.

10 போட்டியாளர்களை வீழ்த்தி வெற்றியாளர் மகுடம்

இந்தப் போட்டியில் இந்திய மதிப்பில் ரூ.4.3 லட்சத்திற்கு மேல் பரிசை வென்று அசத்தியது இந்த நாய்க்குட்டி

மகுடம் சூட்டப்பட்ட "உலகின் அசிங்கமான நாய்" : குவிந்த பணபரிசு | Worlds Ugliest Dog Wins Rs4 Lakh Prize

8 வயதான சீனாவைச் சேர்ந்த க்ரெஸ்டட் நாய் மற்றும் 13 வயது சிவாவா நாய் உட்பட 10 போட்டியாளர்களை வீழ்த்தி பெட்டூனியா வெற்றியாளர் மகுடத்தைக் கைப்பற்றியுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்