முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கற்றாழை செடியை இந்த திசையில் வையுங்கள்..! வேலையில் பதவி உயர்வு நிச்சயம்

கற்றாழை ஆரோக்கியத்திற்கும் சருமத்திற்கும் மட்டுமின்றி வாஸ்து படி பல வழிகளில் முக்கியமானது. வீட்டில் கற்றாழை செடியை சரியான திசையில் வைத்தால் வேலையில் நல்ல பதவி உயர்வும் கிடைக்கும்.

கற்றாழையை வீட்டில் வைப்பதன் மூலம் அன்பு, முன்னேற்றம், செல்வம், பதவி உயர்வு, கௌரவம் அதிகரிக்கும் என்பது வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்படும் நம்பிக்கை.

வாழ்வில் அல்லது வெற்றியில் வரும் அனைத்து விதமான தடைகளையும் நீக்க இந்த செடி உதவுகிறது என்பது நம்பிக்கை.

கிழக்குத் திசை

கற்றாழைச் செடியை சரியான திசையில் நடுவது லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதத்தை எப்போதும் கொண்டு வரும். செல்வம் பெருகும். இந்த செடி வீட்டில் இருந்தால், குடும்பம் முழுவதும் செழிப்புடன் இருக்கும். அவர்களின் புகழும், கௌரவமும் அதிகரிக்கும்.

கற்றாழை செடியை இந்த திசையில் வையுங்கள்..! வேலையில் பதவி உயர்வு நிச்சயம் | Aloe Vera Plant Vastu Tips For Home In Tamil

அந்தவகையில், கற்றாழைச் செடியை வீட்டின் தென்கிழக்கு மூலையில் வைக்கலாம். இந்த திசையில் வைப்பதினால் வேலையில் நல்ல பதவி உயர்வு கிடைக்கும்.

உங்களுக்கு வேலை கிடைக்கவில்லை என்றால், வீட்டில் கிழக்கு திசையில் கற்றாழை செடியை வைக்கவும். இப்படிச் செய்தால் நல்ல வேலை கிடைப்பதுடன் நல்ல பதவி உயர்வும் கிடைக்கும்.

கிழக்கு திசையில் கற்றாழை செடியை வைப்பதால் மன அமைதி கிடைக்கும். எனவே வீட்டின் பால்கனியிலும் வைக்கலாம்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்