முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கம்பஹா மருத்துவமனையில் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக மருத்துவ சேவைகளுக்குப் பாதிப்பு!

கம்பஹா மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக மருத்துவ சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

துணை மருத்துவ சேவை ஊழியர்கள் கையொப்பமிடுவதை தடுக்கும் வகையிலான உத்தரவொன்றை கம்பஹா மருத்துவமனையின் பணிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

போராட்டம் 

அதன் காரணமாக இன்றைய தினம் துணை மருத்துவ சேவை ஊழியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

கம்பஹா மருத்துவமனையில் தொழிற்சங்கப் போராட்டம் காரணமாக மருத்துவ சேவைகளுக்குப் பாதிப்பு! | Medical Services Affected Due To Union Strike

இதன் காரணமாகவே கம்பஹா மருத்துவமனையின் மருத்துவ சேவைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நிலைமைய சீராக்கும் வகையில் கம்பஹா மருத்துவமனையின் பணிப்பாளருடன் பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட்ட போதும், அது வெற்றியளிக்கவில்லை என்றும் தெரிய வருகின்றது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்