முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சற்றுமுன் பதிவான துப்பாக்கிச் சூடு: ஒருவர் ஸ்தலத்திலேயே பலி!

களுத்துறை – பண்டாரகம பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூடானது, இன்று(21) பண்டாரகம, பொல்கொட பாலத்தின் துன்போதிய சந்திப்பில் நடத்தப்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரில் பயணித்த ஒருவரை குறிவைத்து T-56 துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணை

உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படதாக நிலையில், அவர் மீது 20க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சற்றுமுன் பதிவான துப்பாக்கிச் சூடு: ஒருவர் ஸ்தலத்திலேயே பலி! | One Person Killed In Bandaragama Shooting

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்