முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பாலகிருஷ்ணா.. அடேங்கப்பா இது வேற லெவல்

பாலகிருஷ்ணா

தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் பாலகிருஷ்ணா. இவரை ரசிகர்கள் அனைவரும் பாலைய்யா என செல்லமாக அழைப்பார்கள்.

மாஸ் ஆக்ஷன் காட்சிகள் மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த இவர் சினிமாவை தாண்டி, ஆந்திர சட்டமன்ற உறுப்பினராக அரசியலிலும் கலக்கிக்கொண்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பாலகிருஷ்ணா.. அடேங்கப்பா இது வேற லெவல் | Balakrishna World Book Of Records 50 Years Cinema

இவர் நடிப்பில் அடுத்ததாக அகண்டா 2 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் டீசர் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.

உலக சாதனை

இந்த நிலையில், நடிகர் பாலகிருஷ்ணா உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார். இந்திய சினிமாவில் 50 ஆண்டுகளாக முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் பாலகிருஷ்ணா, இங்கிலாந்தின் உலக சாதனை புத்தகத்தின் (WBR) தங்க பதிப்பில் இடம்பிடித்துள்ளார்.

உலக சாதனை புத்தகத்தில் இடம்பிடித்த பாலகிருஷ்ணா.. அடேங்கப்பா இது வேற லெவல் | Balakrishna World Book Of Records 50 Years Cinema

இது அவருக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய பெருமையாக பார்க்கப்படுகிறது.

WBR லண்டனை தலைமை இடமாக கொண்டுள்ளது. இந்தியா அமெரிக்கா, கனடா, ஸ்விசர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட பல நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட சர்வேதேச அமைப்பு ஆகும் WBR.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்