முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நானுஓயாவில் கொடூரமாக தாக்கப்பட்ட நாய்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் நாய் ஒன்றின் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை
தொடர்பில் நேற்றையதினம்(27) நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று
பதிவு செய்யப்பட்டுள்ளது.

வளர்ப்பு நாய் ஒன்றினை கொடூரமாக தாக்கி இழுத்து பின்னர் ஆற்றில் வீசிய காணொளி ஒன்று சமூக
வலைத்தளங்களில் பகிரப்பட்டு வந்தது.

பொலிஸ் முறைபாடு

அதனை தொடர்ந்து நாயினை வளர்த்து
வந்தவர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினை
பதிவு செய்துள்ளனர்.

நானுஓயாவில் கொடூரமாக தாக்கப்பட்ட நாய்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு | Dog Brutally Attacked And Tortured In Nanu Oya

கடந்த நாட்களில் நானுஓயாவில் சித்திரவதைக்கு உள்ளான நாய் அயலவர் வீட்டில்
வளர்த்து வந்த பூனை ஒன்றினை கடித்ததாக தெரிவித்து பூனையை வளர்த்து வந்த
வீட்டில் உள்ள இளைஞன் ஒருவன் குறித்த நாயை கடுமையாக தாக்கி சித்திரவதை
செய்துள்ளார்.

இதன் பின்னர் கிடைக்கப் பெற்ற காணொளியை அடிப்படையாகக் கொண்டு பொலிஸ்
நிலையத்தில் நாயை வளர்த்தவர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.

பரவி வரும் காணொளி

அதன் பின்னர்
பூனையை கடித்ததன் காரணமாகவே நாயினை அடித்ததாக சம்பந்தப்பட்ட இளைஞனும்
முறைப்பாடொன்றை பதிவு செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு சித்திரவதை
செய்த நாய் தற்போது கால் ஒன்று உடைந்திருக்கிறது எனவும் சிகிச்சை அளிக்க
தேவையான அனைத்து பணம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் நாயின் உரிமையாளருக்கு
வழங்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

நானுஓயாவில் கொடூரமாக தாக்கப்பட்ட நாய்! பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு | Dog Brutally Attacked And Tortured In Nanu Oya

எவ்வாறாயினும் நாயினை சித்திரவதை செய்யும் காணொளி தற்போது சமூக வலைதளங்களில்
வைரலாக பரவி வரும் நிலையில் நாயை தாக்கிய இளைஞன் மீது நடவடிக்கை எடுக்க
வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்