முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி

பொருளாதார நிலையங்களில் மரக்கறிகளின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

சில மரக்கறி வகைகளின் ஒரு கிலோவின் மொத்த விலை 50 முதல் 70 ரூபாய் வரை குறைந்துள்ளதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு

மேலும், பொருளாதார நிலையங்களில் ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கின் விலை இன்னும் குறைந்த விலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு்ள்ளது.

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி | Fall In Vegetable Prices

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குகளுக்கு அரசாங்கம் வரி விதித்துள்ள போதிலும், நாட்டில் உருளைக்கிழங்கு கையிருப்பு இருப்பதால் விவசாயிகள் பொருளாதார நெருக்கடிகளுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்