முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த துயரம்

யாழில் பட்டம் ஏற்றி விளையாடிக்கொண்டிருந்த சிறுவனுக்கு திடீரென உடல்
சுகயீனம் ஏற்பட்டு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளான்.

சுன்னாகம் தெற்கு, சுன்னாகம் பகுதியைச்
சேர்ந்த கேதீஸ்குமார் கார்த்திகேயன் (வயது 07) என்ற சிறுவனே இவ்வாறு
உயிரிழந்தவனாவான்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

பட்டம் ஏற்றியவேளை திடீர் சுகயீனம்

குறித்த சிறுவன் கடந்த 31ஆம் திகதி பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தபோது
திடீரென உடல் சுகயீனம் ஏற்பட்டது. பின்னர் அவரை யாழ்ப்பாணம் போதனா
வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் அங்கு மயக்கமுற்றுள்ளார்.

யாழில் பட்டம் ஏற்றி விளையாடிய சிறுவனுக்கு நேர்ந்த துயரம் | Boy Dies While Playing With Kite In Jaffna

இருப்பினும்
சிகிச்சை பலனின்றி நேற்று (03) மாலை உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார். மூளையில் ஏற்பட்ட இரத்தக் கசிவினால் மரணம்
சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்