செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பில் பெரிதாக அலட்டிக் கொள்ள தேவையில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, இந்த விடயம் தொடர்பில் எமது அரசாங்கம் நீதியைப் பெற்றுக் கொடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ,எதிர்வரும் காலத்தில் ஜனாதிபதி அநுர செம்மணி மனித புதைகுழி காணப்படும் பகுதிக்கு விஜயம் செய்வார் என்றும் இளங்குமரன் கூறியுள்ளார்.

