முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

ஐபிசி தமிழ் பெருமையுடன் வழங்கும் பொம்மை முழுநீள திரைப்படம்: செப்டம்பர் 19இல் இலங்கை திரையரங்குகளில்

 ஐபிசி தமிழ் பாஸ்கரன் கந்தையா பெருமையுடன் வழங்கும் ‘பொம்மை’ முழுநீள திரைப்படம் எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கை திரையரங்குகளில் காட்சிப்படுத்தப்படவுள்ளது.

 முழுமையாக உள்ளூர் கலைஞர்களின் அதீத நடிப்புத்திறமையின் வெளிப்பாடாக இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டிருப்பது சாலச்சிறந்ததாக அமைகிறது.

விருதுகளை குவித்த திரைப்படம்

இந்த திரைப்படம் சுவீடன் நாட்டின் சேர்ந்த லுலீயா சர்வதேச திரைப்பட விழாவிலும் போடன் சர்வதேச திரைப்பட விழாவிலும் தமிழகம் சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை வென்றுள்ளது.

ஐபிசி தமிழ் பெருமையுடன் வழங்கும் பொம்மை முழுநீள திரைப்படம்: செப்டம்பர் 19இல் இலங்கை திரையரங்குகளில் | Ibc Tamil Proudly Presents Bommai Full Length Film

அத்துடன் சினி ரோயல் சர்வதேச திரைப்பட விழாவிற்குத் தெரிவாகியுள்ளது.

 நவயுகா குகராஜாவின் இயக்கத்தில் மதுனி ஹிரன்யா அழகக்கோன் வற்சுவின் ஒளிப்பதிவில் உருவாகியிருக்கும் இப்படத்திற்கு,இசை – M.ரஜனிகாந்த்,படத்தொகுப்பு – மாருதி.K,தயாரிப்பு வடிவமைப்பு – ஜோசுவா ஹெபி,ஒலி வடிவமைப்பு – சிக பூபதிராஜா,முதன்மை நிர்வாகத் தயாரிப்பாளர் – விக்கி ஆகியோர் ஏனைய அணிசேர் கலைஞர்களாக தமது திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே அனைவரும் குடும்பத்துடன் இந்த திரைப்படத்தை கண்டு களிப்பதற்கு அரிய வாய்ப்பு எதிர்வரும் 19 ஆம் திகதியாகும்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்