முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காணாமலாக்கப்பட்ட 158 பேரின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல்

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தஞ்சமடைந்த வேளை இராணுவத்தினால் விசாரணைக்கு என
அழைத்துச்சென்று காணாமலாக்கப்பட்ட 158 பேரின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் வியாழக்கிழமை (05) அனுஷ்டிக்கப்பட்டதுடன் காணாமக்கப்பட்டோருக்கான நீதி கோரி
போராட்டமும் இடம்பெற்றது.

1990ஆம் ஆண்டு செப்டம்பர் 5ஆம் திகதி கிழக்கு பல்கலைக்கழக முகாமில்
தஞ்சமடைந்தவர்களில் 158பேர் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணாமல்
ஆக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் காணாமல் ஆக்கப்பட்டாலும் உயிருடன் இருப்பார்கள்
என்ற நம்பிக்கையை இழந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் படுகொலை
செய்யப்பட்டவர்களின் பட்டியலில் இடம்பெறுகிறார்கள்.

பலர் பங்கேற்பு 

நேற்று வந்தாறுமூலை பல்கலைக்கழக வளாக முன்றலில் கிழக்குப் பல்கலைக்கழக கலை
கலாசார பீட மாணவர் ஒன்றியம் மற்றும் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட
உறவுகளின் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்த நினைவேந்தலில்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

காணாமலாக்கப்பட்ட 158 பேரின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் | Eastern University Missing Persons Remembrance Day

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி
அ.அமலநாயகி, கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றிய தலைவர்,
சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

இதன்போது கிழக்கு பல்கலைக்கழகத்தின் நுழைவாயிலில் காணாமல்
ஆக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று
முன்னெடுக்கப்பட்டது. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்