முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தமிழர் பகுதியில் கோயில் திருவிழாவிற்கு சென்றவருக்கு நேர்ந்த அவலம்!

திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை பகுதியில் பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவமானது நேற்று(6) 09ஆம்
கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது இடம்பெற்றுள்ளது.

அதே பகுதியில் வசித்து வரும் மூன்று
பிள்ளைகளின் தந்தையான
கணபதிப்பிள்ளை காளிராசா (வயது45) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய
வந்துள்ளது.

மேலதிக விசாரணை

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கோயிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது
பட்டாசு கொளுத்தப்பட்டது.

தமிழர் பகுதியில் கோயில் திருவிழாவிற்கு சென்றவருக்கு நேர்ந்த அவலம்! | Man Dies In Bomb Explosion In Trinco

இதன்போது, ஒரு பட்டாசு வெடிக்காத நிலையில் அதனைக் கண்டு குறித்த நபர் காலால் தடவிய போது பட்டாசு வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனையில்
தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு
வருகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்