முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் பிறந்து 21 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு

யாழில் பிறந்து 21 நாட்களேயான ஆண் சிசு ஒன்று நேற்றையதினம்( 7)பரிதாபமாக
உயிரிழந்துள்ளது.

சுன்னாகம் – சபாபதிப்பிள்ளை வீதி பகுதியைச் சேர்ந்த யசிந்தன்
லாவண்யா என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

 ஆண் குழந்தை

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழில் பிறந்து 21 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு | Jaffna 21 Day Baby Dies After Vomiting

தாயார் இன்று குழந்தைக்கு பாலூட்டி உறங்க வைத்தார்.

பின்னர் மதியம் 1.30
மணியளவில் குழந்தையை தூக்கத்தில் இருந்து எழுப்பியவேளை குழந்தை
வாந்தியெடுத்துவிட்டு அசைவற்று காணப்பட்டது.

இந்நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை குழந்தை
ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

 மரண விசாரணை

குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம்
பிறேம்குமார் மேற்கொண்டார்.

யாழில் பிறந்து 21 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழப்பு | Jaffna 21 Day Baby Dies After Vomiting

சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்