முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்.. அதிர்ச்சி கொடுத்த டாப் 10 லிஸ்ட்..

இந்திய சினிமா

110 ஆண்டுகளை கடந்து இந்திய சினிமா பயணித்து வருகிறது. இதில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட், சாண்டில்வுட் மற்றும் மோலிவுட் ஆகிய ஐந்து திரையுலகம் வசூல் ரீதியாக போட்டியிட்டு வருகிறார்கள்.

இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்.. அதிர்ச்சி கொடுத்த டாப் 10 லிஸ்ட்.. | Highest Grossing Indian Movies Top 10 List

இந்த நிலையில், இத்தனை ஆண்டுகால இந்திய சினிமா வரலாற்றில் அதிகம் வசூல் செய்த டாப் 10 திரைப்படங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க.

இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்.. அதிர்ச்சி கொடுத்த டாப் 10 லிஸ்ட்.. | Highest Grossing Indian Movies Top 10 List

சன் டிவியின் ஒரு வருட வருமானம் இத்தனை ஆயிரம் கோடியா!! அடேங்கப்பா

அதிக வசூல் செய்த இந்திய படங்கள்:

  • தங்கல் – ரூ. 1,968 – ரூ. 2,200 கோடி
  • பாகுபலி 2 – ரூ. 1,810 கோடி
  • புஷ்பா 2 – ரூ. 1,612 கோடி
  • ஆர்.ஆர்.ஆர் – ரூ. 1,300 கோடி – ரூ. 1,387 கோடி
  • கே.ஜி.எப் 2 – ரூ. 1,200 கோடி – ரூ. 1,250 கோடி
  • ஜவான் – ரூ. 1,148 கோடி
  • பதான் – ரூ. 1,050 கோடி
  • கல்கி – ரூ. 1,042 கோடி – ரூ. 1,100 கோடி
  • அனிமல் – ரூ. 917 கோடி
  • பஜ்ரங்கி பைஜான் – ரூ. 900 கோடி – ரூ. 969 கோடி

இடம்பெறாத தமிழ் படம்

இந்த டாப் 10 லிஸ்டில் ஒரு தமிழ் திரைப்படம் கூட இடம்பெறவில்லை என்பது சற்று அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால், டாப் 20 லிஸ்டில் 15வது இடத்தில், சூப்பர் ஸ்டார் நடிப்பில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 2.0 படம் உள்ளது.

இந்திய சினிமாவில் அதிக வசூல் செய்த திரைப்படங்கள்.. அதிர்ச்சி கொடுத்த டாப் 10 லிஸ்ட்.. | Highest Grossing Indian Movies Top 10 List

கூலி ரூ. 1000 கோடி வசூல் செய்து டாப் 10ல் வரும் என எதிர்ப்பார்த்த நிலையில், அது நடக்கவில்லை. ஆனால் கண்டிப்பாக ஜெயிலர் 2 திரைப்படம் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்து இந்த சாதனையை படைக்கும் என உறுதியாக ரசிகர்கள் கூறுகின்றனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்