முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் காரும் – மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து: ஒருவர் படுகாயம்

யாழில் (Jaffna) மோட்டார் சைக்கிளும், காரும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் காவல் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, உரும்பிராய் கற்பக
பிள்ளையார் ஆலயத்திற்கு அருகாமையில் விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள்

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மோட்டார் சைக்கிளும் மற்றும் காரும் ஒன்னுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

யாழில் காரும் - மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து: ஒருவர் படுகாயம் | Accident At Jaffna Today Morning

இதன்போது
மோட்டார் சைக்கிள் மற்றும் கார் என்பன பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விசாரணை

இந்தநிலையில், மோட்டார் சைக்கிளில் சென்றவர் சிறிய காயங்களுடன் உயிர் தப்பியுள்ளார்.

யாழில் காரும் - மோட்டார் சைக்கிளும் மோதி விபத்து: ஒருவர் படுகாயம் | Accident At Jaffna Today Morning

மேலும், இந்த விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் காவல்துறையினர் மேற்கொண்டு
வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்