முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கடந்த ஒன்பது மாதங்களில் ஆயிரத்தை கடந்த வீதி விபத்து உயிரிழப்புக்கள்

நடப்பு ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் ஆயிரத்து 870 பேர் வீதி விபத்துக்கள் காரணமாக உயிரிழந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த எட்டு மாத காலப்பகுதியில் ஆயிரத்து 757 வீதி விபத்துக்கள் நடைபெற்றுள்ளது.

வாரம் ஒன்றுக்கு எட்டுப் பேர் 

சராசரியாக வாரம் ஒன்றுக்கு எட்டுப் பேர் வீதம் வீதி விபத்துக்களால் உயிரிழந்து கொண்டிருப்பதாக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களில் ஆயிரத்தை கடந்த வீதி விபத்து உயிரிழப்புக்கள் | Road Accident Fatalities Exceed One Thousand

பெரும்பாலான வீதி விபத்துக்கள் சாரதிகளின் கவனக்குறைவின் காரணமாகவே நடைபெற்றுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்