முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் இறந்த நிலையில் யானைக்குட்டி மீட்பு

முல்லைத்தீவு ஒட்டி சுட்டான் பிரதேசத்தில் சம்மளங்குளம் பகுதியில் யானை குட்டி
ஒன்று இறந்த நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

இன்று(13.09.2025) ஒடுசுடான் நெடுங்கேணி வீதியில் உள்ள காதலியார் சம்மளங்குளம் பகுதியில் ஒரு
வயது யானைக் குட்டி இறந்து கிடந்துள்ளது.

யானைக்கு ஏற்பட்ட காயங்கள் 

ஒடுசுடான் வனவிலங்கு அதிகாரிகள்
சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

முல்லைத்தீவில் இறந்த நிலையில் யானைக்குட்டி மீட்பு | Elephant Calf Rescued Dead In Mullaitivu

யானைக்கு ஏற்பட்ட காயங்கள் காரணமாக
அது சாப்பிடாமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

உயிரிழந்த யானையினை புதைக்கும் முயற்சியில் கிராம சேவையாளர், வனஜீவராசிகள்
திணைக்களத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்