முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் :பொய்யுரைத்த கடற்படை தளபதி

கடந்த மூன்று மாதங்களாக இந்திய கடற்றொழிலாளர்களின் இழுவை படகுகள் இலங்கை
கடற்பரப்புக்குள் வரவில்லை என கடற்படை தளபதி தவறான கருத்தினை கூறுவதாக அம்பாள்
கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் க.ராஜசிங்கன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம்(16) அம்பாள் கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர்
சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்திய இழுவைப்படகுகள் கடந்த மூன்று மாதங்களாக இலங்கை கடற்பரப்பிற்குள்
வரவில்லை என கடற்படை தளபதி கூறியுள்ளார்.

கைது

அந்தக் கருத்தினை நாங்கள் ஏற்றுக்
கொள்ளவில்லை.

ஏனென்றால் கடந்த ஒரு மாத காலத்துக்குள் நெடுந்தீவு கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அவர்களை கைது செய்ததும்
கடற்படையினரே.இது தொடர்பான வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெறுகின்றது.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறும் இந்திய கடற்றொழிலாளர்கள் :பொய்யுரைத்த கடற்படை தளபதி | Navy Commander S Statement Wrong

இந்திய இழுவைப் படகுகளை கைது செய்வதற்கு கடற்படையினர் மேற்கொள்ளும்
தொடர்ச்சியான முயற்சிகளை நாங்கள் வரவேற்கின்றோம்.

இந்திய இழுவைப்
படகுகளிடமிருந்து கடற்படையினர் எம்மை பாதுகாப்பார்கள் என நம்புகின்றோம்
எனத் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்