முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக அருள்ராஜ் நியமனம்

மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபராக திருகோணமலையைச் சேர்ந்த இலங்கை நிர்வாக
சேவையின் விசேட தர அலுவலர் ஜே.எஸ். அருள்ராஜ் ஜனாதிபதியால்
நியமிக்கப்பட்டுள்ளார்.

கடமையேற்பு 

இவர் எதிர்வரும் 27ஆம் திகதி தமது கடமையை உத்தியோகபூர்வமாக ஏற்கவுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக அருள்ராஜ் நியமனம் | Arulraj Appointed As Batticaloa District Governor

தற்போது கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் செயலாளராகக் கடமை புரிந்து வரும்
இவர் அதற்கு முன்னர் திருகோணமலை மாவட்ட மேலதிக அரச அதிபராகக் கடமையாற்றி
இருந்தார்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்