முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வவுனியாவில் நித்திரையில் இருந்த சிறுவனை காணவில்லை : தாய் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை

வவுனியாவில் அதிகாலைவேளை நித்திரையில் இருந்து சிறுவனை காணவில்லை என பூவரசங்குளம் காவல் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளது.

  வவுனியா, இயங்கராவூர், கற்குளம், சாளம்பைக்குளத்தை சேர்ந்த ஜெயசீலன் அபிஷேக்
என்ற 16 வயது சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

காவல் நிலையத்தில் முறைப்பாடு

நேற்று முன்தினம் (09) அதிகாலை 04.30 மணிக்கு வீட்டில் உறங்கிய மகனை காணாத நிலையில்
அப்பகுதி முழுவதும் பெற்றோர் மற்றும் உறவினர்களால்
தேடியும் கிடைக்காத நிலையிலேயே சிறுவனின் பெற்றோரால் வவுனியா பூவரசங்குளம்
காவல் நிலையத்தில் முறைப்பாட்டினை பதிவுசெய்து தேடி வருகின்றனர்.

வவுனியாவில் நித்திரையில் இருந்த சிறுவனை காணவில்லை : தாய் விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை | Boy Missing In Vavuniya

குறித்த சிறுவன் தொடர்பில் தகவல் ஏதும் அறிந்தால் சிறுவனின் தாயின் தொலைபேசி
இலக்கம் 0761698019 க்கு அல்லது சிறுவனின் மாமாவின் தொலைபேசி
இலக்கம் 0774909955 அழைத்து உதவுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்