முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த குடும்ப பெண்ணே சங்குப்பிட்டியில் படுகொலை

யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியைச் சேர்ந்த, 36 வயதுடைய இரு குழந்தைகளின் தாயாரே சங்குப்பிட்டி பாலத்தின் அடியில் நேற்று (12) படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 அவரது சடலம் இன்று (13) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில், சட்ட மருத்துவ அதிகாரி செ. பிரணவன் முன்னிலையில் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்டநிலையில் அந்தப் பெண் படுகொலை செய்யப்பட்டமை தெரியவந்தள்ளது.

கோரமான படுகொலை

பெண்ணின் தலையில் குத்தப்பட்டு, முகம் உள்ளிட்ட உடல் பகுதிகளில் எரியக்கூடிய திரவம் ஊற்றப்பட்டு எரிக்கப்பட்டு, கடலில் வீசப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த குடும்ப பெண்ணே சங்குப்பிட்டியில் படுகொலை | Woman From Karainagar Was Murdered In Sangupiti

அவரது நுரையீரலில் நீர் புகுந்து, மூச்சுத்திணறலால் உயிரிழந்தது உடற்கூறாய்வில் தெரியவந்துள்ளது.

அவர் வீட்டை விட்டு புறப்படும்போது 10 பவுண் நகை அணிந்திருந்ததாகவும்

சடலத்தில் நகைகள் காணப்படவில்லை எனவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 வவுனியாவிற்கு செல்வதாக கூறிச் சென்றவர்

அவர் வீட்டை விட்டு புறப்படும்போது, தனது நண்பியுடன் வவுனியா செல்வதாகக் கூறியிருந்தார்.

எனினும், இதுவரை நடத்தப்பட்ட விசாரணையின்படி, அந்தப் பெண் தனது கணவரிடம் கூறிய நபர்களுடன் சென்றதாகத் தெரியவில்லை.

யாழ்ப்பாணம் காரைநகரைச் சேர்ந்த குடும்ப பெண்ணே சங்குப்பிட்டியில் படுகொலை | Woman From Karainagar Was Murdered In Sangupiti

 அந்தப் பெண் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாகச் செய்திகள் வெளியான போதும், உடற்கூறாய்வில் அது உறுதிப்படுத்தப்படவில்லை.

விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என பூநகரி காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்