முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

கர்ப்பமாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட பிரியங்கா மோகன்.. இணையத்தில் வைரல்

பிரியங்கா மோகன்

கேங் லீடர், டாக்டர், டான் போன்ற படங்கள் மூலம் ரசிகர்கள் கவனத்தை பெற்றவர் பிரியங்கா மோகன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் OG.

இப்படத்தில் பவன் கல்யாணுடன் முதல் முறையாக இணைந்து நடித்திருந்தார். இப்படம் தெலுங்கில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. இதை தொடர்ந்து அடுத்ததாக கவினுடன் இணைந்து புதிய படத்தில் நடித்து வருகிறார்.

கர்ப்பமாக இருக்கும் போட்டோவை வெளியிட்ட பிரியங்கா மோகன்.. இணையத்தில் வைரல் | Priyanka Mohan Movie Shoot Photo In Pregnant Look

படங்களை தாண்டி தற்போது வெப் தொடரில் களமிறங்கியுள்ள பிரியங்கா மோகன், ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவாகியுள்ள மேட் இன் கொரியா வெப் தொடரில் நடித்துள்ளார்.

2 நாட்களில் உலகளவில் பைசன் படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா?

கர்ப்பமாக இருக்கும் போட்டோ

பிஸியான நடிகையாக இருக்கும் பிரியங்கா மோகன், அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை பதிவு செய்வார். இவர் பதிவு செய்யும் புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில், கர்ப்பமாக இருக்கும் சில போட்டோக்களை பிரியங்கா வெளியிட்டதும் ரசிகர்கள் ஷாக்காகி விட்டனர். ஆனால், அந்த புகைப்படங்கள் OG திரைப்படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்டவை ஆகும். இதோ அந்த போட்டோஸ்:

GalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்