முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மக்களை தாக்க தயாராகிறதா காவல்துறை..! ஆயிரக்கணக்கில் தடியடிகள் இறக்குமதி

 வெளிநாட்டிலிருந்து சுமார் மூவாயிரம் தடியடிகளை (batons) இறக்குமதி செய்ய இலங்கை காவல்துறை தயாராகி வருகிறது.

இதற்கான கேள்வி கோரப்பட்டுள்ளதாக காவல் வழங்கல் பிரிவின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

இந்த தடியடிகள் பல ஆண்டுகளாக காவல் கடமைகளுக்காக இறக்குமதி செய்யப்படவில்லை.

போராட்டக்காரர்களைக் கலைக்க தடியடிகள்

கலவரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் போது போராட்டக்காரர்களைக் கலைக்க இந்த தடியடிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

மக்களை தாக்க தயாராகிறதா காவல்துறை..! ஆயிரக்கணக்கில் தடியடிகள் இறக்குமதி | Police Are Ready To 3000 Batons Have Been Imported

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்