முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

வேலணை பிரதேச சபை தவிசாளர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை

வேலணை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படும் கட்டடங்களுக்கு சபையின் அனுமதி
அவசியம் எனவும் தவறினால் பாரபட்சமின்றி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அறிவுருத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “அண்மைக்காலமாக பிரதேச சபையின் ஆளுகைக்குள் பல்வேறு கட்டுமாணங்கள்
முன்னெடுக்கப்பட்டு வருவதை அவதானிக்க முடிகின்றது.

முறையான அனுமதி

இதில் பல முறையான அனுமதி பெற்று நிர்மாண வேலைகளை முன்னெடுக்கவில்லை என
தகவல்களூடாக உறுதிசெய்ய முடிகின்றது.

வேலணை பிரதேச சபை தவிசாளர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை | Velanai Council Warn Against Illegal Constructions

இவ்வாறு முறையான அனுமதி பெறாது நிர்மாணிக்கப்படும் கட்டுமாணங்கள்
சட்டமுறையற்ற கட்டுமாணங்கள் என்றே கருத்தில் கொள்ளப்படும்.

அத்துடன் அவ்வாறு அடையாளப்படுத்தப்படும் கட்டுமாணங்கள் மீது சட்ட ரீதியான
நடவடிக்கை எடுக்க பிரதேச சபை நிர்ப்பந்திக்கப்படும் நிலையும் உருவாகும்.

பிரதேச சபைகள்

எனவே 1987 ஆம் ஆண்டு 15 இலக்க பிரதேச சபைகள் சட்டம் மற்றும் 1978 ஆம் ஆண்டு 41
ஆம் இலக்க நகர அபிவிருத்தி அதிகார சபையின் சட்டம் ஆகியாற்றின் அடிப்படையில்,

வேலணை பிரதேச சபை தவிசாளர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை | Velanai Council Warn Against Illegal Constructions

  1. பிரதேச சபையில் கட்டட அனுமதிக்கான விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளல்.
  2. அமைவுச் சான்றிதழ் அல்லது கால நீடிப்பு அனுமதியை பெறுதல்.
  3. காணி உப பிரிவிடல் மற்றும் காணி ஒருங்கிணைத்தல் அனுமதியினை பெற்றுக்கொள்ளல்.
  4. நிலுவையிலுள்ள அனைத்து விண்ணப்பங்களுக்குமான அனைத்து ஆவணங்களையும்
    சமைப்பித்தல்.

போன்ற நடைமுறையை பின்பற்றி கட்டடங்களுக்கான நிர்மாண அனுமதியை
பெற்றுக்கொள்வது அவசியமாகும்.

பல்வேறு பிரச்சினைகள்

இதே நேரம் அனுமதியின்றி அமைக்கப்படும் கட்டுமாணங்களால் அண்மைக்காலத்தில்
பல்வேறு பிரச்சினைகள் தோன்றி பல முரண்பாடுகளை எது உருவாக்கி வருவதால் இந்த
நடைமுறையை வேலணை பிரதேச ஆளுகைக்குள் கட்டுமாணங்களை மேற்கொள்வோர் பின்பற்றுவது
அவசியமாகும்.

வேலணை பிரதேச சபை தவிசாளர் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை | Velanai Council Warn Against Illegal Constructions

அவ்வாறு பின்பற்ற தவறும் பட்சத்தில் சட்ச நடவடிக்கை
எடுக்க பிரதேச சபை நிர்ப்பந்திக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்