முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளை வழங்க திட்டம்! வடக்கு ஆளுநர்

முன்பள்ளி
மற்றும் அடுத்த ஆண்டு தரம் 1 இல் இணையும் மாணவர்களுக்கான கண் பரிசோதனை
நடவடிக்கைகளையும் பல தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக
வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

தெளிந்த பார்வை,
ஒளிமயமான எதிர்காலம்’ என்ற நூல் ஆளுநர் செயலகத்தில் வைத்து இன்று (31) ஆளுநரால் வெளியிட்டு வைக்கப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுநர் மேலும் தெரிவிக்கையில், இந்தச்
செயற்றிட்டம் இலங்கையின் ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரணமானது. எமது
மாகாணத்துக்கு கிடைத்த வரப்பிரசாதம்.

கண்ணில் குறைபாடு 

கண்பார்வை குறைபாட்டுடன் இருந்த எமது மாகாணப் பிள்ளைகளுக்கு இன்று புதிய
உலகத்தை காணும் வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.

மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளை வழங்க திட்டம்! வடக்கு ஆளுநர் | Scheme To Provide Free Glasses To Student

அவர்களது கல்வி மேம்பாட்டுக்கு
வழி கிடைத்திருக்கின்றது. பல பிள்ளைகள் குறைபாடுகள் இருந்தாலும்
மருத்துவமனைக்குச் செல்வதில்லை. பலருக்கு தங்கள் பிள்ளைகளுக்கு கண்ணில்
குறைபாடு உள்ளது என்பதே தெரியாது.

இவை எல்லாவற்றையும் மாற்றியமைக்கும்
வகையில், பிள்ளைகளை தேடிச் சென்று நடத்திய இந்தச் செயற்றிட்டம்
முறியடித்திருக்கின்றது.

கண்ணாடி வழங்க திட்டம்

இந்தத் திட்டத்துக்கு எங்கள் அதிகாரிகள் பலர் ஒத்துழைப்பு
வழங்கியிருக்கின்றார்கள். ஆரம்பத்தில் சிலர் இந்தத் திட்டம் ஏன் என்று
யோசித்தவர்கள் கூட திட்டத்தின் நன்மையறிந்து பின்னர் ஒத்துழைப்பு
நல்கியிருக்கின்றார்கள்.

மாணவர்களுக்கு இலவசமாக கண்ணாடிகளை வழங்க திட்டம்! வடக்கு ஆளுநர் | Scheme To Provide Free Glasses To Student

மருத்துவ நிபுணர் மலரவனால் முன்வைக்கப்பட்டுள்ள
பரிந்துரைகளை கவனத்திலெடுத்து தொடர்ந்தும் திட்டம் நடைமுறையாக
ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்