முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் இன்று போராட்டம்

செம்மணி மனிதப் புதைகுழிக்கு நீதி கோரி போராட்டமும், கருத்தரங்கும்
யாழ்ப்பாணத்தில் இன்று(01.10.2025) முன்னெடுக்கப்படவுள்ளது.

சம உரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில், ‘செம்மணி மனிதப் புதைகுழியை மீண்டும் மூடி
மறைப்பதை நிறுத்து: உண்மையை வெளிப்படுத்து’ எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம்
நகர்ப் பகுதியில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

செம்மணிப் புதைகுழிக்கு நீதி கோரி யாழில் இன்று போராட்டம் | Protest In Jaffna Justice For Semmani Mass Grave

இதன்படி, இன்று பிற்பகல் ஒரு மணியளவில் ஆர்ப்பாட்டமும், அதைத் தொடர்ந்து
பிற்பகல் 3 மணியளவில் தந்தை செல்வா கலையரங்கத்தில் கருத்தரங்கும்
இடம்பெறவுள்ளன.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்