கண்டி பல்லேகல கண்டி பல்லேகலையில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ விபத்து
ஏற்பட்டுள்ளது.
தீயை அணைக்க கண்டி தீயணைப்பு படையின் மூன்று தீயணைப்பு வாகனங்கள்
அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்து
எனினும் தீப்பரவலுக்கான காரணம் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
கண்டி பல்லேகல தீப்பெட்டி தொழிற்சாலையில் தீ!#Accident #Kandy #LKA #WWTnews #WorldwideTamils pic.twitter.com/rQrcBgX2V5
— Worldwide Tamils (@senior_tamilan) November 5, 2025


