ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 210 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் கூறு இந்த ஆண்டு மறுசீரமைக்கப்படும் என்று ஜனாதிபதி கூறினார்.
அடுத்த ஆண்டிற்கான பாதீட்டினை ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து வருகின்றார்.
அதன்படி, ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் 210 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தொடர்பில் ஜனாதிபதி அரசாங்கத்தின் எதிர்பார்ப்பினை வெளியிட்டார்.

