முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை! முத்து நகர் விவசாயிகள்

 திருகோணமலை முத்து நகர் விவசாயிகள் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தை நேற்றும்(07) 52 ஆவது நாட்களாக முன்னெடுத்து வருகின்றனர்.

திருகோணமலை மாவட்ட செயலகம் முன் தொடர் சத்தியாக் கிரகப் போராட்டத்தை
முன்னெடுக்கும் குறித்த விவசாயிகள் தங்களுக்கான சாதகமான தீர்வு எட்டும் வரை
தொடர் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் போராட்டத்தை கைவிடப் போவதில்லை
எனவும் தெரிவிக்கின்றனர்.

போராட்டங்கள்

தங்களது விவசாய காணிகளை சூரிய மின் சக்தி உற்பத்திக்காக தனியார் கம்பனிகளுக்கு
தாரைவார்த்து கொடுக்கப்பட்டதையடுத்து இப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப் போவதில்லை! முத்து நகர் விவசாயிகள் | Muthu Nagar Farmers Will Not Give Up The Struggle

நீதி வேண்டி போராட்டங்கள் நடாத்திய போதும் அநுர குமார திசாநாயக்க அரசாங்கம்
எங்களை கண்டு கொள்ளவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

GalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்