இலங்கை மத்திய வங்கியின் பணவீக்க இலக்கு 5 சதவீதம் ஆகும்.
தற்போது இலங்கையின் பணவீக்கம், மத்திய வங்கியின் இலக்கான 5 சதவீதத்தை விட குறைவாகவே உள்ளது.
மத்திய வங்கியின் இலக்கை விட பணவீக்கம் குறைவாக இருப்பது, மக்களின் கொள்வனவு சக்தி அதிகரித்திருப்பதை காட்டுகின்றது.
ஆனால், பணவீக்கம் 5 சதவீதம் என்ற இலக்கை அடையும் போது, மக்கள் தற்போது செலுத்தும் விலையை விட அதிக விலையை செலுத்துவார்கள்.
எனவே, இலங்கையில் பொருட்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.
ஆகவே, அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் குறிப்பிட்டிருந்த சம்பள உயர்வு, விலை அதிகரிப்பை ஈடு செய்ய பயன்படுத்தப்பட்டால் சம்பள அதிகரிப்பின் நிஜப் பெறுமதி உண்மையில் முன்னர் இருந்ததை விட குறைவாக இருக்கலாம்.
இவை தொடர்பில் உடறுப்பு நிகழ்ச்சியில் விரிவாக ஆராய்கையில்,

