நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் சிங்கள மொழியில் பேச முயன்றதை அர்ச்சுனா இராமநாதன் எம்.பி சபையில் வைத்து விமர்சித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனையும் அவர் இதன்போது விமர்சித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் நேற்றைய (08.11.2025) அமர்விலேயே இந்த வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
இளங்குமரன் சிங்கள மொழியில் பேச முயன்ற போது, சிங்களத்தில் பேசுவது கடினம் என்றால் தமிழில் பேசவும் என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் பேசுகையில்,

